Saturday, January 17, 2009

சிவாஜி கணேசன் - இலங்கை வானொலி பேட்டி.

சிவாஜியின் அருமையான சிறிய தமிழ் உரை.
இன்று சிவாஜியின் நடிப்பு பற்றி பலருக்கும் பல விதமான கருத்து வேற்றுமை இருந்தாலும் அவர் ஒரு மிகச்சிறந்த கலைஞன் என்பது மறுக்க முடியாத உண்மை. அதை எல்லாம் விட மிக அன்பான பண்பு மிக்கவர். அவர் அரசியலிலும் அதை எதிர்பார்த்ததே அவருடைய அரசியல் வாழ்வு குழப்பத்துடன் முடிவுற்றதற்கு காரணம்.

அவர் இலங்கை வானொலியை சார்ந்த அப்துல் ஹமீதிற்கு அளித்த ஒரு சிறிய வானொலி பேட்டி. பேட்டியை கேட்க படத்தை க்ளிக் செய்யவும்.

நன்றி
இலங்கை வானொலி
தமிழ்வாணன். காம்

4 comments:

அறிவன்#11802717200764379909 said...

could not here anything in the link in tamilvanan.com

நாடோடி - noMAD said...

அறிவன் உரையை கேட்க சிவாஜியின் படத்தை க்ளிக் செய்யுங்கள்

அறிவன்#11802717200764379909 said...

:)))))))

I do understand what you have written to here in the post itself.
But the click leads to tamilvanan.com where there is another link found to hear Sivaji's speech.That link works & file runs,but I do not here anything !(Please do not advice me to check my computer speaker settings' mute settings ! they are perfect).

நாடோடி - noMAD said...

அறிவன்,
என்னுடைய பதிவில் அந்த ஆடியோ பைல்'லிற்கான லிங்க் மட்டுமே உள்ளது. அது தமிழ்வாணன்.காம் தளத்தில் சிவாஜியின் உரை உள்ள பக்கத்தை திறக்கும். அங்கு உள்ள லிங்க்கை கிளிக் செய்தால் உரையை கேட்கலாம். அந்த பக்கத்தில் ஏதேனும் பிழை இருந்தால் தாங்கள் தமிழ்வாணன்.காம் தளத்தையே அணுக வேண்டும் . எனக்கும் மற்றும் பல நண்பர்களுக்கும் எந்த பிரச்சனையும் இன்றி உரை தெளிவாக கேட்கிறது. எந்த சிறப்பான speaker Settings'சும் தேவை இல்லை.

 

| இங்கிலீஷ்'ல |